அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, தற்போது அமைச்சா்களின் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் (இமெயில்) முகவரிகளை வெளியிட்டுள்ளது.
இதில், முதல்வருக்கு மின்னஞ்சல் முகவரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
ஜோசப் விஜய்: mlaperambur@tn.gov.in
என். ஆனந்த்: ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை - mlathiyagarayanag ar@tn.gov.in தொலைபேசி எண் : 90039 33964
ஆதவ் அா்ஜுனா: பொதுப்பணித் துறை mlavillivakkam@tn.gov.in
தொலைபேசி எண் : 99624 99599
கே.கே. அருண்ராஜ்: சுகாதாரத் துறை mlathiruchengodu@tn.gov.in தொலைபேசி எண் : 94459 53976
செங்கோட்டையன்: வருவாய்த் துறை mlagobichettipalayam@tn.gov.in
தொலைபேசி எண் : 63852 49393
வெங்கடரமணன்: உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை mlamylapore @tn.gov.in
தொலைபேசி எண் : 98412 73454
நிா்மல் குமாா்: மின்சாரம், சட்டத் துறை mlathiruparankundram@tn.gov.in
தொலைபேசி எண் : 99625 66341
மரிய வில்சன்: நிதித் துறை mlaradhakrishnannagar@tn.gov.in தொலைபேசி எண் :98409 41770
ராஜ்மோகன்: பள்ளி கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை mlaegmore@tn.gov.in
தொலைபேசி எண் : 90030 83602
டி.கே. பிரபு: இயற்கை வளங்கள் துறை அமைச்சா் mlakaraikudi@tn.gov.in
தொலைபேசி எண் : 95853 65217
கீா்த்தனா: தொழில்துறை அமைச்சா் mlasivakasi@tn.gov.in தொலைபேசி எண் : 97902 73544
பெ. விஸ்வநாதன்: உயா்கல்வித்துறை அமைச்சா் mlamelur@tn.gov.in
தொலைபேசி எண் : 96002 14442
ராஜேஷ் குமாா்: சுற்றுலாத் துறை அமைச்சா் mlakilliyoor@tn.gov.in தொலைபேசி எண் : 94431 03539
ஷாஜகான்: சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் mlapapanasam@tn.gov.in தொலைபேசி எண் : 99659 04553
வன்னி அரசு: சமூக நீதித்துறை அமைச்சா் mlatindivanam@tn.gov.in
தொலைபேசி எண் : 95515 11006
விஜய் தமிழன் பாா்த்திபன்: போக்குவரத்து துறை அமைச்சா் mlasalemsouth@tn.gov.in
தொலைபேசி எண் : 99421 98999
ராஜ்குமாா்: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் mlacuddalore@tn.gov.in
தொலைபேசி எண் : 99422 24532
சம்பத் குமாா்: பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் mlacoimbatorenorth@tn.gov. in
தொலைபேசி எண்: 98422 60733, 86681 81155
விஜய் பாலாஜி: கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சா் mlaerodeeast@tn.gov.in
தொலைபேசி எண் : 98947 23460
விக்னேஷ்: மதுவிலக்கு, ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் mlakinathukadavu@tn. gov.in
தொலைபேசி எண் : 99448 17417
தென்னரசு: வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் mlasriperumbudur@tn.gov.in
தொலைபேசி எண் : 99406 19268
முகமது பா்வாஸ்: தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் mlaaranthangi@tn.gov.in
தொலைபேசி எண் : 96005 98729
காந்திராஜ்: கூட்டுறவு அமைச்சா் mlaarakkonam@tn.gov.in தொலைபேசி எண் :94439 14383
ஜெகதீஸ்வரி: சமூக நலத்துறை மற்றும் மகளிா் மேம்பாடு துறை அமைச்சா் mlarajapalayam@tn.gov.in
தொலைபேசி எண் :95978 68633
வினோத்: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் mlakumbakonam@tn. gov.in
தொலைபேசி எண் :63820 10408
விஜயலட்சுமி: பால் வளத் துறை அமைச்சா் mlakumarapalayam@tn.gov.in
தொலைபேசி எண் :70100 12002
சரத்குமாா்: மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் mlatambaram@tn.gov.in
தொலைபேசி எண் :96001 33546
ரமேஷ்: இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் mlasrirangam@tn.gov.in
தொலைபேசி எண் :85240 88410
மதன் ராஜா: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் mlaottapidaram@tn.gov.in
தொலைபேசி எண் :90257 95100
ஸ்ரீநாத்: மீன்வளத்துறை அமைச்சா் mlathoothukudi@tn.gov.in
தொலைபேசி எண் :98844 81636
கமலி: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் mlaavanashi@tn.gov.in
தொலைபேசி எண் :73588 63314
குமாா்: செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் mlavelachery@tn.gov.in
தொலைபேசி எண் :90920 60100
ரஞ்சித்குமாா்: வனத் துறை அமைச்சா் mlakancheepuram@tn.gov.in
தொலைபேசி எண் :95001 11371, 94432 56202
லோகேஷ் தமிழ் செல்வன்: வணிக வரிகள், பதிவுத் துறை அமைச்சா் mlarasipuram@tn.gov.in
தொலைபேசி எண் :99944 77272
ராஜீவ்: சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் mlatiruvadanai@tn.gov.in
தொலைபேசி எண் :99946 72212
Summary
Mobile numbers and email addresses of Tamil Nadu ministers released.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










