பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
/

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (22 - ஜூன்)

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 10:20 am IST

வாரத்தின் முதல்நாளான இன்று (திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதன்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,600க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,370க்கும் ஒரு சவரன் ரூ.90,960க்கும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

On the first day of the week today (Monday), there is no change in gold and silver prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.