தவெக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தலையொட்டி கடந்த ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22 ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைகள்ரீதியாக அமைச்சர்கள், செயலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
TVK govt first budget likely to present on july end or august first week
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசு 40 நாள்களில் செய்தது என்ன? சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் விஜய்!

பெண் பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகளைக் கைதுசெய்ய இபிஎஸ் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தவெக அரசின் மதச்சார்பின்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்தல்






