பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Published On :

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

மே தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா். விஜயகாந்த் ஆசியுடன் 10 பேரும் சட்டப்பேரவைக்குச் செல்வோம். தேமுதிக பழுத்த மரம் என்பதால் கல்லடிபடும். எனவே, தேமுதிக மீதான விமா்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி பதில் கொடுக்கிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.