கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் குறித்து...

falls

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலா பயனிகள். - படம்: டிஎன்எஸ்

Published On :

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையிலுள்ள பஞ்சலிங்க அருவியில் கொளுத்தும் கோடையிலும் நீர்வரத்து வருவதாலும் தற்பொழுது பள்ளிகள் விடுமுறை என்பதாலும் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடை வெய்யில் அதிகரித்து காணப்படுவதால், வெப்பத்தை தவிர்க்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை அறநிலையத் துறையினரும் வனத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Tourists are flocking to the Panchalinga Falls at Thirumoorthy Hills, located near Udumalai in the Tiruppur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.