6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

தமிழ்நாடு தேர்தல் 2026! முதல் சுற்று நிலவரம் என்ன சொல்கிறது?

தமிழ்நாடு தேர்தல் முதல் சுற்று நிலவரம் என்ன சொல்கிறது என்பது பற்றி..

News image

வாக்கு எண்ணிக்கை - ENS

Updated On :4 மே 2026, 9:49 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரம் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, தவெக முன்னிலையில் உள்ளது. 100 இடங்களில் தற்போது வரை தவெக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 80 இடங்களிலும் திமுக 53 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

திருப்பூர்: முதல் ரவுண்ட் முடிவு

பல்லடம் - தவெக முன்னிலை

திமுக க.செல்வராஜ் - 1726

அதிமுக பரமசிவம் - 2791

தவெக ராம்குமார் - 2805

விழுப்புரம் அதிமுக முன்னிலை

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் விஜயா 3.396,

திமுக இரா லட்சுமணன் 3077

த வெக மோகன்ராஜ் -2862

நாதக அபிநயா -133

தொகுதி : 102- காங்கேயம்

மொத்த வாக்குகள் - 219553

பதிவான வாக்குகள் - 201061

சுற்று எண் :- 2

அதிமுக - 5671

திமுக - 4630

தவெக - 6393

நதக - 712

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் விஜயா 3.396,

திமுக இரா லட்சுமணன் 3077

த வெக மோகன்ராஜ் -2862

நாதக அபிநயா -133

கன்னியாகுமரி:

திமுக முன்னிலை

ரெ.மகேஷ் (திமுக): 3751

என்.தளவாய்சுந்தரம் (அதிமுக): 2482

எஸ்.ஆர்.மாதவன் (த வெ.க.): 2446

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்): 639

நன்னிலம் தொகுதி

அதிமுக -4886

தவெக- 2723

எஸ்டிபிஐ - 2106

கிருஷ்ணராயர் சட்டமன்ற தொகுதியில் திமுக-3181, அதிமுக-3619, தவெக-2089, நாம் தமிழர் கட்சி-297.

மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய மூன்றிலும் தவெக முன்னிலை. அதிமுக மூன்றாம் இடம்

திருத்துறைப்பூண்டி தொகுதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 3694

தவெக - 2737

அதிமுக - 1954

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு செல்வப் பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு

சேந்தமங்கலம் தொகுதி முதல் சுற்று நிலவரம்:

அதிமுக - 3244

திமுக - 3049

தவெக - 3675

நாதக - 267

தவெக வேட்பாளர் பொன். சந்திரசேகர் முன்னிலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.