இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

News image

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 8:27 am IST

சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.

அதுமட்டுமின்றி, பெரும்பான்மைக்காக ஆதரவுகோரி, தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தவெக தலைவா் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், விஜய்யின் ஆதரவு கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றன.

Summary

TVK MLAs' Meeting in Panaiyur Today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.