முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

எம்ஜிஆருக்கும் விஜய்க்கும்தான் யுத்தம்; இறுதியில் இவரே வெல்வார்: இன்பதுரை எம்.பி.

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்க முதல்வர் விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 12:33 pm IST

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து கட்சியை பலவீனப்படுத்த தவெக தலைவரும் முதல்வருமான விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்ஜிஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும்.

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி எம்ஜிஆரின் மரபை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆரே வெல்வார் என்று தெரிவித்துள்ளார்.

Summary

AIADMK MP Inbadurai alleges that CM Joseph Vijay is attempting to weaken Edappadi Palaniswami by poaching AIADMK MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.