வாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியைக் கொடுக்கும்! 5 மாவட்டச் செயலர்களுடன் பேச்சு!

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறித்து...

 by election Discussions edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 1) ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் கட்சி பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியைக் கொடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Summary

AIADMK will put up a tough fight in the by election Discussions held with 5 district secretaries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.