சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

கும்பகோணம் மகாமகம் விழாவுக்கான முன்னேற்பாடுகள்! அமைச்சர்கள் ஆய்வு

மகாமக குளத்தின் முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தது பற்றி..

Kumbakonam Mahamaham festival

மகாமக குளத்தை ஆய்வு செய்தபோது.. - video crop

Updated On :

மகாமக குளத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் அருண்ராஜ், வினோத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மகாமகம் கும்பகோணத்தில் வருகிற 2028 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து துறை அலுவலர்களும் அவ்வப்போது மகாமகம் தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று கும்பகோணம் வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் மகாமக குளத்தின் கீழ்கரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு மகாமக குளத்தின் புகைப்படங்கள் பொதுப்பணித்துறை மூலமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இதனைப் பார்வையிட்ட அமைச்சரிடம் மாவட்ட ஆட்சியர் ரேவதி மற்றும் அதிகாரிகள் மகாமகம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தின்போது பக்தர்கள் வருகை குறித்தும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

பின்னர் மகாமக குளத்தில் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ் குளத்தின் புனித நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டார். மகாமக குளத்தின் புனித நீராடல் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி அமைச்சரிடம் விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.