சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

சோனியாவை வாசலுக்கே வந்து வரவேற்ற மு.க. ஸ்டாலின்!

மு.க. ஸ்டாலினுடன் தொகுதி மறுவரை குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறித்து...

மு.க. ஸ்டாலின் இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் - எக்ஸ்

Updated On :

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். மு.க. ஸ்டாலினுடன் தொகுதி மறுவரையறை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வேணுகோபால், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கl செய்யப்படவுள்ள நிலையில், மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவின் மசோதாவுக்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்ற இந்தியா கூட்டணித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Summary

M.K. Stalin came all the way to the entrance to welcome Sonia!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.