திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.5) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

Important matters listed before Madras High Court on today

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தொடரப்பட்ட வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.5) விசாரணைக்கு வருகின்றன.

வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என பல முக்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணக்கு வர விருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்..

* பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு.

* வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கு.

* முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தொடர்ந்த தேர்தல் வழக்குகள்.

* பொதுக்கூட்டம், சாலை வலத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கு.

இன்று தீர்ப்பு

ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர்கள், தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Important matters listed before Madras High Court on today

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.