சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.19) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)
கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
* முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நீதிமன்ற காவல் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்கு வரவுள்ளது.
* சென்னையில் சட்டவிரோத ஹூக்கா சேவை வழங்கும் பப்-களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு
* கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு
* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு
* ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கு
* போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
Which cases are up for hearing at the Madras High Court today (Nov 19)?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


