தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம்! கார் கவிழ்ந்து விபத்து!

திருவான்மியூர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...

pothole on Thiruvanmiyur Road: Car overturns in accident

திருவான்மியூர் சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - X

Published On :8 அக்டோபர் 2026, 11:32 am IST

திருவான்மியூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை, சாலையில் வந்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இந்த பள்ளத்தால் திருவான்மியூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Summary

10-foot-deep pathole on Thiruvanmiyur Road: Car overturns in accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.