கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கோவையில் ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த முதல்வர்.

cm vijay

ரூ. 408 கோடியில் 89 முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள். - படம்: விடியோ கிளிப்

Updated On :

கோவையில் ரூ. 408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக்.16) தொடக்கி வைத்தார்.

கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியர் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 பேர் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோவையில் ரூ. 408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைத்தார். ரூ. 32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். 9343 பயனாளிகளுக்கு ரூ. 34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருக்கைக்கு சென்று நவீன செயற்கைக்கால் மற்றும் நலதிட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், பீளமேடு, ரெட்பீல்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Summary

In Coimbatore, Chief Minister C. Joseph Vijay inaugurated 89 completed projects worth Rs. 408 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.