மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் ஹீரோ சைக்கிள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசு சைக்கிள் வழங்குவது குறித்து...

Cycle

மாணவர்களுக்கு ஹீரோ சைக்கிள் - பிரதிப் படம்

Updated On :

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆட்சியிலும் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவமைப்புடன் வழங்கப்படுகிறது.

தவெக ஆட்சியிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோரப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்காக சைக்கிள்களை வழங்க ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, சூப்பர் சைக்கிள் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ. 115 கோடி ஒதுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் 5.32 லட்சம் மாணாக்கர்களில் மாணவர்களுக்கு ரூ. 7,235 மதிப்பிலும், மாணவியருக்கு ரூ. 7,476 மதிப்பிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. சைக்கிள்களுடன் சேர்த்து தலைக்கவசமும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படவிருக்கிறது.

Summary

Hero Cycles for Students worth Rs. 390 Crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.