
அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக உள்ள அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து...

அருண் ஐபிஎஸ் - கோப்புப் படம்
சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக உள்ள அருண் ஐபிஎஸ், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோன்று கோவை மாநகர ஆணையர் கண்ணனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டு இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் காவலர் பயிற்சி மைய இயக்குநராக மாற்றப்பட்டார். தற்போது இரு மாதங்களில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
Arun IPS transferred to the waiting list
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







