கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பொடியனூா் பள்ளியில் பொங்கல் விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:39 pm

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் கதிரவனுக்கு நெல், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கலிட்டனா்.

பொங்கல் பண்டிகை குறித்து ஆசிரியா் ஜெயதேவி பேசினாா்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியைகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.