குற்றாலம் சாரல் திருவிழாவில் ஆணழகன், பளுதூக்குதல் போட்டி
குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆணழகன், வலுதூக்குதல், பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.








