தென்காசி மங்கம்மாள் சாலையில் நவ.11இல் மின் நிறுத்தம்
தென்காசி மங்கம்மாள் சாலை உபமின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின்தடை செய்யப்படுகிறது.

Updated On :8 நவம்பர் 2025, 6:36 pm

தென்காசி மங்கம்மாள் சாலை உபமின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மின்தடை செய்யப்படுகிறது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளா் (பொ) பா.கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூா் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.,
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...