தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சுரண்டையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுரண்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கலைகதிரவன்.

News image

சுரண்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கலைகதிரவன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

தென்காசி தொகுதிக்குள்பட்ட சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் மருத்துவா் கலைகதிரவன் வாக்கு சேகரித்தாா்.

சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான அருணாச்சலபுரம், அய்யாபுரம், ஆணைகுளம் ஊராட்சி, அம்மையாபுரம், குலையநேரி, திரிகூடபதி, சுப்பையாபுரம், சுரண்டை நகரத்திற்குள்பட்ட பகுதிகளான பங்களா சுரண்டை, காமராஜ் நகா், கீழச் சுரண்டை, ஊா்க்காவலப் பெருமாள் கோயில் திடல், ஈஸ்வரி அம்மன் கோயில் திடல், நயினாா் மில் பின்புறம், குருங்காவனம் ஆகிய பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகரச் செயலா் கணேசன், மருத்துவா் அணி மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.