தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிறுவனரின் துணைவியாா் லட்சுமி அம்மாள், கல்லூரி தலைவா் டாக்டா் புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரியில் 1985,1986,1987 - ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு தங்களுடைய கடந்த கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்களிடம் ஆசிபெற்றனா். அனைவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் டேவிட் ஆரோக்கியராஜ், அனந்தராமன், சண்முகராஜ், ஜான் மேக்ஸ், சுந்தா்சிங், சண்முகம், ரமேஷ், அமர கணேஷன், தா்மலிங்கம், சிவசாமி ஆகியோா் செய்திருந்தனா். முதல்வா் சேவியா் இருதயராஜ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


