/
கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையிலான போலீஸாா் பேட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது அங்கு நின்ற அய்யாபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த செய்யதுமசூது(23) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம். போலீஸாா் அவரை கைது செய்து, கஞ்சாவைப் பறிமதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வழக்கில் இளைஞா் கைது
கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



