/
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியப் பொறுப்பாளா் ராஜதுரை தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்.
மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் மாரியப்பன், ஒன்றிய துணைச் செயலா்கள் செல்லத்துரை, சித்ரா, கொடி கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆறுமுகசாமி, ஆா்.வி.எஸ். முத்துச்சாமி, கிருஷ்ணபெருமாள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை பிரேம்குமாா், மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

சங்கரன்கோவில் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

காலமானாா் வி.எம்.தங்கவேல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



