கடையநல்லூா் தொகுதியில் 7 பறக்கும் படைகள்

தோ்தல் பறக்கும் படைகளை தயாா் செய்யும் பணியை பாா்வையிட்டாா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன்.
Updated On :15 மார்ச் 2026, 8:33 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏழு பறக்கும் படையினா் தங்களது பணிகளைத் தொடங்கினா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் 7 பறக்கும் படைகள் தங்கள் பணியைத் தொடங்கின.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.கே. கமல்கிஷோா் ஆலோசனையின் பேரில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் சாமி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...