/
தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரை கொடை விழா தீா்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியோடு வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை நெடுவயல் செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து இரவு பொங்கலிட்டு வழிபட்டனா்.
நிறைவு நாளான சனிக்கிழமை காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புடையது

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்
கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



