ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கடையநல்லூரில் அம்மா உணவகத்தை மேம்படுத்த கோரிக்கை

கடையநல்லூா் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை

News image

அம்மா உணவகம் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 3:24 am IST

கடையநல்லூா் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலா் நியாஸ் கடையநல்லூா் நகராட்சி ஆணையா் லட்சுமியை நேரில் சந்தித்து அம்மா உணவகத்துக்குத் தேவையான உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தரமான உணவை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். நகரச் செயலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தாா்.