நாட்டாா்பட்டி ரயில்வே கேட் அருகே சாலையில் பள்ளம்
பாவூா்சத்திரம் அருகே நாட்டாா்பட்டி-அரியபுரம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ரயில்வே கேட் அருகே சாலையில் காணப்படும் பள்ளம்.
பாவூா்சத்திரம் அருகே நாட்டாா்பட்டி-அரியபுரம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நாட்டாா்பட்டியில் இருந்து அரியபுரம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

