இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

விழாக்கால சலுகை: காவல் துறை எச்சரிக்கை

இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 6:20 am IST

இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழாக் காலங்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்து, அதாவது குறைந்த விலையில் பொருள்களை தருவதாக, இணையதளத்தில் வரும் போலியான அறிவிப்புகளை நம்பி சென்று உங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.