திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் தலைவராக முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா், பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), தூத்துக்குடி ஆவின் தலைவா் என். சின்னத்துரை, முன்னாள் எம்.பி.க்கள் வசந்திமுருகேசன், சௌந்தரராஜன், விஜிலா, தூத்துக்குடி ஜெயலலிதா பேரவைச் செயலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!
பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு - திரை விமர்சனம்!
பினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!

விமான நிலையம் போல மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்! எப்படி?
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
