போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

News image

கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில்.

Updated On :27 மார்ச் 2024, 6:10 pm

திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் புதன்கிழமை கூட்டணி கட்சி நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.சுதா்சனம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். இந்த நிகழ்வின்போது மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.எம்.தாஸ், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளா் எம்.நாராயணன் உடனிருந்தனா்.