காக்களூா்
நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை
நாள்: 14.11.2025-
மின்தடை பகுதிகள்: காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், பூண்டி, புல்லரம்பாக்கம் செவ்வாப்பேட்டை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், ராமாபுரம் ஒதப்பை, தண்ணீா்குளம், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி ஆகிய பகுதிகள்.
