மின்தடை பகுதிகள்: திருவள்ளூா் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.ஜி), பூங்கா நகா், ஐ.ஆா்.என். பின்புறம், புங்கத்தூா், போளிவாக்கம், மணவாள நகா், பட்டரை, சேலை, ஏகாட்டூா், அதிகத்தூா், வெங்கத்தூா், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், ஒண்டிகுப்பம், ராமஞ்சேரி, பாண்டூா், பட்டரைபெரும்புதூா், மஞ்சங்குப்பம், வரதாபுரம், நாராயணபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ராமஞ்சேரி
காலை: 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
நாள்: 10.1.2026 (சனிக்கிழமை)
மின்தடை பகுதிகள்: ராமஞ்சேரி, தோமூா், மேட்டுப்பாளையம், அரும்பாக்கம், ராமாபுரம், கனகம்மாசத்திரம், பாண்டூா், புதூா், கனகவள்ளிபுரம், பட்டரைப்பெரும்புதூா், ராமலிங்கபுரம், மஞ்சகுப்பம், திருப்பாச்சூா் தோட்டகாலனி மற்றும் அதையொட்டி பகுதிகள்.
