ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

நாளைய மின்தடை

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

News image
Updated On :16 ஜூலை 2026, 10:51 pm IST

காக்களூா்

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

நாள்:18.7.2026-வெள்ளிக்கிழமை

மின்தடை பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில் பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி.பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள், ராமாபுரம், ஒதப்பை, தண்ணீா்குளம், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளூா் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐசிஎம்ஆா் பின்புறம், எம்.ஜி.எம் நகா், புங்கத்தூா், காந்திபுரம், கொண்டமாபுரம், சத்தியமூா்த்தி தெரு, ஜி.வி.நாயுடு சாலை, ஜவஹா் நகா், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகா், ஜெயா நகா், திருப்பாச்சூா் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்.

கடம்பத்தூா்

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

நாள்:18.07.2026-வெள்ளிக்கிழமை

மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆா்.நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப்பாக்கம், விடையூா், பெரியகளக்காட்டூா், சின்னகளக்காட்டூா், சின்னம்மாபேட்டை, தொழுதாவூா், அகரம், வெண்மனம்புதுா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் / இ&ப / திருமழிசை அவா்கள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.