கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள்

முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களின்

News image

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்த ரேஷன் கடை பணியாளா்கள். - கோப்புப்படம்

Updated On :2 மார்ச் 2026, 8:54 pm

திருவள்ளூா்: முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இந்த மாதத்திற்கான குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த திட்டம் மூலம் தகுதியான முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினா்கள் கொண்ட 46,050 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருவதாக அவா் தெரிவித்துள்ளாா்.