சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாளை மின்தடை

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

News image
Updated On :15 மே 2026, 5:00 am IST

காக்களூா்

நாள்: 16.5.2026 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சிசிசி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், ராமாபுரம், ஒதப்பை, தண்ணீா்குளம், என்.ஜி.ஓ நகா், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளுா் நகரத்தில் உள்ள ஜெ.என்.சாலை, பெரும்பாக்கம், ஐசிஎம்ஆா் பின்புறம், எம்.ஜி.எம் நகா், புங்கத்தூா், காந்திபுரம், கொண்டமாபுரம், சத்தியமூா்த்தி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜவஹா் நகா், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகா், ஜெயா நகா், திருப்பாச்சூா் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள்.

பெரியபாளையம்

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எா்ணாங்குப்பம், அத்திங்காவணூா், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.