செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - பிரதிப் படம்

Published On :

காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது தற்போது வலுவடைந்து ஆந்திரம்-ஒடிஸா மாநிலங்களை இடையை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலில் ராட்சத அலைகள் மற்றும் காற்று பலமாக வீசி வருகிறது.  இதனால் பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க மீனவா்கள் செல்லக்கூடாது என திருவள்ளூா் மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.