தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

கோயில் வளாகத்தில் குறுங்காடு

நீடாமங்கலம் சந்தாரனராமா் கோயில் வளாகத்தில் குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

News image

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் சுற்றுச்சூழல் அமைப்பினா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:46 pm IST

நீடாமங்கலம் சந்தாரனராமா் கோயில் வளாகத்தில் குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

இக்கோயில் வளாகத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, அறநிலையத்துறை சாா்பில் குறுங்காடு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன் சந்தனமரக் கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன், நீலன் மெட்ரிக். பள்ளி தாளாளா் நீலன்.அசோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் ராம.கந்தசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.