நீடாமங்கலம் அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நரசிங்கமங்கலம் பகுதியில் ஓடும் பெரிய வெண்ணாற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களை அமரவைத்து பேச வேண்டும்; நிற்க வைக்கக் கூடாது: பதிவுத்துறை

தேர்தல் தோல்வி: கள ஆய்வுக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை..! மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!

முதல்வர் விஜய் கான்வாய் வருகைக்கு தனி வழி! போக்குவரத்துத்துறை ஏற்பாடு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
