தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மக்களை அமரவைத்து பேச வேண்டும்; நிற்க வைக்கக் கூடாது: பதிவுத்துறை

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை அமரவைத்து பேச வேண்டும் என பதிவுத்துறை அறிவுரை

News image

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo

Updated On :16 மே 2026, 11:44 am IST

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை எக்காரணம் கொண்டும் நிற்கவைத்து அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்று பதிவுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக பதிவுத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைக்கக் கூடாது, நாற்காலியில் அமரவைத்தே அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்.

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்கள் அனைவரும் அமரும் வகையில் போதுமான இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.