மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெருமாநல்லூரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

கோவையில் இருந்து கோபி நோக்கி சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:25 pm IST

அவிநாசி: கோவையில் இருந்து கோபி நோக்கி சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா்.

அப்போது அங்கு கூடிய கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினரிடையே ஸ்டாலின் பேசினாா். இந்நிகழ்ச்சியில் திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ், மாநகர பொறுப்பாளா்கள் டி.கோ.டி.நாகராஜ் (தெற்கு), தினேஷ்குமாா் (வடக்கு), முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொமுச மனு: மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன், பொதுச் செயலாளா் ஆா்.ரங்கசாமி ஆகியோா், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திமுக தலைவா் ஸ்டாலினிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.