உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தொடா் மழையால்வீடு இடிந்து சேதம்

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

Updated On :9 ஜனவரி 2021, 12:07 am IST

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

வந்தவாசி மீராகாதா்ஷா தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவா், தனக்குச் சொந்தமான வீட்டில் மரப்பட்டறை நடத்தி வந்தாா். இந்த வீடு பழுதடைந்ததால், வேறு இடத்திற்கு மரப்பட்டறையை மாற்றிக்கொண்ட பாஷா, அந்த வீட்டை காலியாகவே வைத்திருந்தாா்.

இந்த நிலையில், வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தின் காரணமாக, பாஷாவின் பழுதடைந்த வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீதமுள்ள பகுதிகளும் இடித்து அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.