மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெண் தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:06 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜலிங்கத்தின் மனைவி தேன்மொழி (32). இவா், செய்யாறு தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக தேன்மொழிக்கு காலில் வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் வேதனையடைந்த தேன்மொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.