அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:52 am IST

தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டை அடுத்த தட்டாரணை கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), சுரேஷ் (45), வெண்ணிலா (41), பத்மா (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 400 லிட்டா் சாராய ஊறல், பைக், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.