நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/
Updated On :12 ஜூன் 2013, 11:59 am IST

சேக்கிழார் விழா: முவைகாசிப் பூசம்: சிவநெறிச் செல்வர் விருது வழங்கும் விழா, விருது பெறுபவர்: பேராசிரியர் ராம திண்ணப்பன்;,இலக்கியப் பேருரை: வே. சிவசுப்பிரமணியன், நகர சிவன் கோயில், காலை 9.00.
 நீ. கரிசல்குளம்
 ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் கோயில்: வைகாசிப் பொங்கல் விழா, பொங்கல் வைத்தல், காலை 4.30, குத்துவிளக்கு பூஜை, இரவு 7.30, கலை நிகழ்ச்சி: இரவு 9.
 ராமநாதபுரம்
 குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி: கொடியசைத்து துவக்கி வைப்பவர்: ஆட்சியர் க.நந்தகுமார், பங்கேற்போர்: எஸ்.பி.மயில்வாகனன், டி.எஸ்.பி. கே.முரளீதரன்; அரண்மனை வளாகம் காலை 9.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.