பொது
இந்தி கவிதை வாசிப்பு: ஹபிடாட் வேர்ல்டு, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, மாலை 7.
கண்காட்சி
செளரப் மோகனின் ஓவியக் கண்காட்சி: லலித் கலா அகாதெமி, ரவீந்திர பவன், கோபர்நிகஸ் மார்க், காலை 11.
அஜய் சக்ரதாரின் ஓவியக் கண்காட்சி: அனெக்ஸ் பில்டிங், இந்தியா இண்டர்நேஷ
னல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.
ஸ்ரீலா முகர்ஜியின் கண்ணாடி ஓவியக் கண்காட்சி: ஆர்ட் ஹெரிடேஜ் கேலரி, திரிவேணி கலா சங்கம், 205, தான்சேன் மார்க், காலை 11.
சாந்தி நிகேதன் மாணவர்களின் ஓவியக் கண்காட்சி: இந்திய பண்பாட்டு உறவு கவுன்சில், ஆசாத் பவன், இந்திர பிரஸ்தா எஸ்டேட், காலை 11.
சமிந்தரானந்த் மஜும்தாரின் ஓவியக் கண்காட்சி: கேலரி கணேஷா, இ-557, கிரேட்டர் கைலாஷ், காலை 11.
ராம கதை - ஓவியக் கண்காட்சி: தேசிய அருங்காட்சியகம், ஜன்பத், காலை 10.
ஓவியக் கண்காட்சி: சஞ்ஜித் ஆர்ட், 167, டிஎல்எஃப் செüத் கோர்ட், சாகேட், காலை 11.
ஓவியக் கண்காட்சி: ஹங்கேரிய மையம், 1-ஏ, ஜன்பத், காலை 10.
ஓவியக் கண்காட்சி: ஆல் இந்தியா ஃபைன் ஆர்ட்ஸ் அன்ட் கிராஃப்ட் சொûஸட்டி, 1,ரஃபி மார்க், காலை 11.
மதுபானி ஓவியக் கண்காட்சி: தி அசோக், 50-பி, டிப்ளமேடிக் என்க்ளேவ், சாணக்கியபுரி, காலை 10.30
நிலே சர்காரின் ஓவியக் கண்காட்சி: தி டீ லாஞ்ச், ஹோட்டல் தாஜ் பேலஸ், 2, சர்தார் படேல் மார்க், டிப்ளமேடிக் என்க்ளேவ், காலை 11.
ஓவியக் கண்காட்சி: ஆர்ட்ஸ் அலைவ் கேலரி, எஸ்-221, பஞ்ச்சீல் பார்க்,
காலை 11.
புகைப்படக் கண்காட்சி: இன்ஸ்டிட்யூட்டோ சர்வான்டிஸ், 48, அனுமன் ரோடு, கனாட் பிளேஸ், காலை 11.
தில்லி- ஆவணக் கண்காட்சி: இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு,
காலை 10.
கனடா- புகைப்படக் கண்காட்சி: இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.
புகைப்படக் கண்காட்சி: இன்க்ரடிபல் இந்தியா, ரஷ்ய, இந்திய கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி, ரஷிய கலாசார மையம், 24, ஃபெரோஷா ரோடு,
காலை 11.
புகைப்படக் கண்காட்சி: பூர்வ சன்ஸ்கிருத்தி கேந்திரா, 14, லக்ஷமி நகர்,
காலை 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





