தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தினமணி

கவிதை வாசிப்பு: ஹபிடாட் வேர்ல்டு, இந்தியா ஹபிடாட் சென்டர், , மாலை 7

பொங்கல் திருவிழா: அவ்வை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு கூட்டுப் பொங்கல், வீர விளையாட்டுகள், வண்ணக்

கோலங்கள், நாட்டுப்புறக் கலைகள், புது நண்பர் தேடல் நிகழ்ச்சிகள், சங்கடஹர கணபதி ஆலயம் அருகில், வசுந்தரா என்கிளேவ், காலை 10.

நாடகம், நாட்டியம், இசை

நாடகத் திருவிழா: தேசிய நாடகக் கலைப் பள்ளி நடத்தும் நாடக விழா. ஹனுமான் ராமாயணம் (மலையாள நாடகம்), பஹுமுக், மாலை 6.

சமூக நாடகம்: பொய் மெய், சென்னை லக்ஷயா கலைக் குழுவினர், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணா புரம், புது தில்லி, மாலை 6

மார்கழி மாகோத்சவம்: ஸ்ரீ ஹயக்ரீவா ஏற்பாடு, இசைக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா, தில்லிப் பல்கலைக் கழக மாணவர்களின் இசை நிகழ்ச்சி, திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணா

புரம், புது தில்லி, காலை 10.30

இசை நிகழ்ச்சி: மன்ஜில் தொண்டு நிறுவனம் ஏற்பாடு, குன்ஜும் கஃபே, டி-49, ஹோஸ் காஸ் வில்லேஜ், புது தில்லி, மாலை 5.30

திரைப்படம்: "ஓ! கார்மேலா' திரைப்படம், இன்ஸ்டிடியூடோ சர்வான்டிஸ், 48, ஹனுமான் ரோடு, கனாட் பிளேஸ், மாலை 4.30

கண்காட்சிகள்

ராஜஸ்தான் ஓவியங்கள்: ராமேஷ்வர் சிங்கின் செகாவதி சுவர் ஓவியங்கள், திரிவேணி கலா சங்கம், 205, தான்சேன் மார்க், புது தில்லி,

காலை 11

ஓவியக் கண்காட்சி: ஓபன் பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, புது தில்லி, காலை 10

தற்கால ஓவியக் கண்காட்சி: நிர்வாணா அமைப்பு ஏற்பாடு, லலித் கலா அகாதமி, ரவீந்திர பவன், கோப்பர்நிகஸ் மார்க், புது தில்லி,

காலை 11

ஓவியக் கண்காட்சி: பார்த்தசாரதி பால் படைப்பு, ஐசிசிஆர் ஏற்பாடு, ஆசாத் பவன், இந்திர பிரஸ்த எஸ்டேட், புது தில்லி, காலை 6.45

கஷ்மீரி கோஸாவின் ஓவியக் கண்காட்சி: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, புது தில்லி, காலை 11

சுற்றுச்சூழல் குறித்த போஸ்டர் கண்காட்சி: அகாதமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அண்ட் லிட்டரேச்சர், 4/6, ஸிரிஃபோர்ட் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, புது தில்லி, காலை 11

ஸ்கொயர் ஓன் மால்: அங்கித் படேலின் வெண்கலச் சிற்பக் கண்காட்சி, சாவ்லா ஆர்ட் கேலரி, ஸ்கொயர் ஒன் மால், சாகேத் பிளேஸ், புது தில்லி, காலை 11

ஓவியக் கண்காட்சி: பிப்ளவ் பிஸ்வாஸின் ஓவியக் கண்காட்சி, ஓப்பன் பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, புது தில்லி, காலை 11

ஆன்மிகம்

திருப்பாவை உபன்யாசம்: திருமலை திருப்பதி தேவாஸ்தானம் ஏற்பாடு, டாக்டர் ஏ.எஸ். ஆராவமுதாசாரியார், ஸ்ரீ சுபசித்தி விநாயகர் கோயில், மயூர் விஹார் 1-வது ஃபேஸ்,

மாலை 6.30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.