நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜா கோவில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.
புத்தளம், பொருத்தட்டுவிளை
அய்யா வைகுண்டபதி: தேர்த் திருவிழா, பணிவிடை உகப்பெருக்கு, காலை 5, அய்யாவின் திருக்கொடி இறக்குதல், பணிவிடை உகப்பெருக்கு, உச்சிப்படிப்பு, பகல் 12.
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதியம்மன் கோவில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.
அருள்மிகு குகநாதீஸ்வரர் கோவில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்ச பூஜை, மாலை, 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.
கொட்டாரம்
அருள்மிகு ஸ்ரீ ராமர் கோவில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்ச தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.
தெற்கு குண்டல்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.
மகாதானபுரம்
ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.
களியக்காவிளை
இட்டியாறக்குளம் ஸ்ரீ நாகரம்மன் வனதுர்க்கா பகவதி கோவில்: கணபதி ஹோமம், காலை 5, சுதர்ஸன ஹோமம், காலை 8, அன்னதானம், பகல் 12.30, திருவிளக்கு பூஜை, மாலை 5, பகவதி சேவை, இரவு 7, சமய மாநாடு, இரவு 7.30.
குரியன்விளை
ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை: கணபதி ஹோமம், காலை 5, மிருதுஞ்சய ஹோமம், காலை 8, மதியபூஜை, முற்பகல் 11.30, சமபந்தி விருந்து, பகல் 12.30, கலை நிகழ்ச்சிகள், இரவு 7.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


