சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தஞ்சாவூர்

Updated On :

தஞ்சாவூர்

ஸ்ரீ பூண்டி புஷ்பம் கல்லூரி உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் முதுகலை மற்றும் ஆய்வுத் துறை: உயிர்ப்பன்மயம், உயிர்தொழில்நுட்பவியலில் அறிவுசார் சொத்துரிமை தலைப்பில் தேசிய மாநாடு, பங்கேற்பு- ஸ்ரீ பூண்டி புஷ்பம் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் கே. துளசியய்யா வாண்டையார், கல்லூரி வளாகம், காலை 10.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்: 34ஆம் ஆண்டு விழா, தலைமை- துணைவேந்தர் க. பாஸ்கரன், தமிழ்ப் பல்கலைக்கழக பேரவைக் கூடம், காலை 10.30.

தஞ்சாவூர் அண்ணா பேரவை: அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி சிறப்புக் கூட்டம், பங்கேற்பு- பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன், பெசன்ட் அரங்கம், மாலை 5.30.

ஆன்மிகம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்: ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் ஸ்ரீ ஜெயந்தி உத்ஸவத்தில் திருமஞ்சனம், விடையாற்றி, தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கோயில் வளாகம், காலை 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.