புது தில்லி
ஆன்மிகம்
ஸ்ரீ வைகுண்டநாதர் கோயில்: ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 748-ஆவது பிறந்தநாள் மஹோத்ஸவம், மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, சாத்துமுறை, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மார்க், பேர் சராய், காலை 9.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம்: ஸ்ரீ மகாவிஷ்ணு ப்ரீத்திகரா ரிக் வேத பவமன மகாயஞ்யம், மகா கணபதி ஹோமம், சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம், பிரம்மஸ்ரீ பி.சங்கர சாஸ்திரிகள் பங்கேற்பு, சங்கர மடம், நொய்டா, செக்டார்-42, காலை 5.15.
தில்ஷாத் கார்டன் ஐயப்ப சேவா சமிதி: நிருதய சங்கீத ஹாஸ்ய விஸ்மயம், ஐவாஹர்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, மாலை 4.
பொது
தில்லி தமிழ்ச் சங்கம்: இலவச சட்ட ஆலோசனை முகாம், வடக்கு தில்லி எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங், ஜனக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி பங்கேற்பு, ராதாகிருஷ்ணன் மந்திர், பொசங்கிபூர், ஜனக்புரி, காலை 10; "மதத்திற்கு அப்பால் கர்நாடக இசை' எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி, ஜி.இளங்கோவன் (வாய்ப்பாட்டு), வி.எஸ்.கே.அண்ணாதுரை (வயலின்), ஆர்.கேசவன் (மிருதங்கம்), ரவிகிரண் (மோர்சிங்) பங்கேற்பு, திருவள்ளுவர் கலையரங்கம், ராமகிருஷ்ணாபுரம், மாலை 6.
சண்முகானந்தா சங்கீத சபா: இளம் கலைஞர்களின் இன்னிசை விழா, ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் (வாய்ப்பாட்டு), வி.எஸ்.கே.சக்ரபாணி (வயலின்), என்.பத்மநாபன் (மிருதங்கம்) பங்கேற்பு, அமால்டஸ் ஹால், இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, இரவு 7.
நாட்டிய தாரங்கிணி - ராஜா ராணி ரெட்டி வழங்கும் "பரம்பரா சீரிஸ் 2015: இசை, நடன தேசியத் திருவிழா, கமானி ஆடிட்டோரியம், கோப்பர் நிகஸ் மார்க், மாலை 7.
கண்காட்சி
நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்: பெண்களை சிறப்பிக்கும் ஓவியக் கண்காட்சி, ரூப் சந்த் நுண்கலை மையம், எஃப்-104, அசோக் விஹார், பேஸ்-1, காலை 11.
ஆர்ட் லைஃப் கேலரி: எஸ்.வி.ரமா ராவின் ஓவியக் கண்காட்சி, சி-97. 44-ஆவது செக்டர், நொய்டா, காலை 11.
இந்தியா ஹபிடாட் சென்டர்: ஷிவ்தேவ் சிங் வழங்கும் ஓவியக் கண்காட்சி, விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, லோதி ரோடு, காலை 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

